Domain Registration
தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in
நண்பர்கள்
நண்பன் 1: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி. நண்பன் 2: விட்றா. ஃபீல் பண்ணாத நண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது. நண்பன் 2: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
PrevPrevious Random Next
Views : 8
Facebook Bookmark Twitter Bookmark
Rating :


See also - நண்பன்,
More Tamil Comedy
தமிழ் ஜோக்ஸ் (Jokes)


.sirippu.in

A complete tamil comedy jokes entertainment portal. Enjoy the best collection of தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in