Domain Registration
தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in
டாக்டர் ஆபரேஷன்
"என்ன டாக்டர் அநியாயம் இது... வயிறு ஆபரேஷனுக்கு மத்தவங்களுக்கு சார்ஜ் பண்றதை விட என்கிட்ட ரெண்டு மடங்கு ஃபீஸ் வாங்கியிருக்கீங்க?" "நீங்க போலீஸ்காரர் ஆச்சே..!"
PrevPrevious Random Next
Views :
Facebook Bookmark Twitter Bookmark
Rating :


See also - டாக்டர், ஆபரேஷன்,
More Tamil Comedy
டாக்டர்
தமிழ் ஜோக்ஸ் (Jokes)


.sirippu.in

A complete tamil comedy jokes entertainment portal. Enjoy the best collection of தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in