Domain Registration
தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in
டாக்டர்
டாக்டர்: உங்க கணவருக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி ஒரு வருடமாக இருக்கிறதென்று தெரிந்தும் ஏன் சொல்லல? மனைவி: அதுவா, நீங்க அட்வைஸ் பண்ணின மாதிரி அவர் வாக்கிங் போறதே இல்ல. அட்லீஸ்ட் இப்படியாவது நடக்கட்டும் என பேசாம இருந்துட்டேன். டாக்டர்: அப்படியா, இப்ப ஏன் சொன்னீங்க? மனைவி: அதுவா, இவர் தூக்கத்தில நடக்கிறப்போ ஏதாவது ஆயிடிச்சினா எனக்கு தர்ற காசை நிப்பாட்டிப் புடுவாங்க இல்லியா? அதுதான்.
PrevPrevious Random Next
Views :
Facebook Bookmark Twitter Bookmark
Rating :


See also - டாக்டர், மனைவி,
More Tamil Comedy
கணவன் மனைவி
டாக்டர் ஆபரேஷன்
சினிமா நகைச்சுவை
தமிழ் ஜோக்ஸ் (Jokes)


.sirippu.in

A complete tamil comedy jokes entertainment portal. Enjoy the best collection of தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in