Domain Registration
தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in
கவுண்டமணி செந்தில் சாப்ட்வேர்
செந்தில்: அண்ணே...அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....? கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......'செடி'ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு..... 'மரத்த' புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு........ இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு 'ஆல் இன் ஆல்' அழகு ராஜா தேவைங்குறது என்னங்க நான் சொல்றது.........
PrevPrevious Random Next
Views : 4
Facebook Bookmark Twitter Bookmark
Rating :


See also - கவுண்டமணி, செந்தில், சாப்ட்வேர்,
More Tamil Comedy
தமிழ் ஜோக்ஸ் (Jokes)


.sirippu.in

A complete tamil comedy jokes entertainment portal. Enjoy the best collection of தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in