Domain Registration
தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in
அரசியல் ஜோக்
வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா, அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது... சிங்கமுத்து: அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...
"சாதாரணமா அடிச்சா கூட பரவால்ல.. ஒருத்தன் புள்ளி விவரம் சொல்லி சொல்லி இல்ல அடிப்பான்... கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!" "மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!"
PrevPrevious Random Next
Views :
Facebook Bookmark Twitter Bookmark
Rating :


See also - வடிவேலு, அரசியல், ஜோக்,
More Tamil Comedy
வடிவேலு காமெடி பீஸ்
அரசியல்
தமிழ் ஜோக்ஸ் (Jokes)


.sirippu.in

A complete tamil comedy jokes entertainment portal. Enjoy the best collection of தமிழ் காமெடி ஜோக்ஸ் @ sirippu.in